பிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு…

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில் வெளியே செல்வதற்கான அனுமதி படிவத்தின் smartphone பதிப்பை விரைவில் பொதுமக்களுக்கு வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் (02) வியாழக்கிழமை அறிவித்தது. இப்போது வரை, எல்லோரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது அவர்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய attestation de déplacement dérogatoire காகித வடிவத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், கடைகளுக்கு பொருட்களை வாங்கச் செல்ல அல்லது வேறு தேவைகளுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டியவர்கள் அனுமதி படிவத்தை அச்சிட அல்லது எழுத … Continue reading பிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு…